Vedic Astrology Class - ஜோதிட வகுப்புகள் - ஜோதிட பாடம்

ஸ்ரீதணிகை ஜோதிட பயிற்சி பள்ளி

| விண்ணப்ப படிவம் - Application Form | கற்பிக்கும் பாட திட்டம் syllabus (course of study or teaching)

Sri Thanigai Vedic Astrology Teaching School

இந்த வகுப்பில் அடிப்படை ஜோதிட கணிதமான இராசிகட்டம், அம்ஸ கட்டம், திரிகோண கட்டம், இராசி இருப்பு நிலை, கிரக நிலை கணிதம், லக்ன கணிதம், திதி-நட்சத்திரம்-யோகம்-கரணம் கணிதம், ஜோதிட சித்தாந்தம் ஆகிய கற்பிக்கப்படும்.

அடிப்படை வகுப்பில் கற்பித்தல் - செயல்முறை கணிதம் என்கிற நிலையில் தரமாக கற்பிக்கப்படும். இதனால் முழுமையாகவும் அறிந்தும் புரிந்தும் ஜாதகம் கணிக்கலாம்

தங்கும் வசதி:
அருகில் மிக குறைந்த செலவில் தங்கும் விடுதிகள் உள்ளன. வசதி படைத்தவர்களுக்கு தேவைப்படும் விடுதிகளும் உள்ளன . தரமான உணவு விடுதிகளும் உள்ளது

வெளிநாடுகளில் குறைந்த பட்சம் 5 நபர்கள் கற்க விரும்பினால் அவர்கள் இடத்திற்கு வருகை தந்து கற்பிக்கப்படும். (இதற்கான விமான கட்டனம், தங்கும் வசதி தங்களை சார்ந்தது).

அடுத்த வகுப்பு
நாள்: 12.10.2018 வெள்ளி, 13.10.2018 சனி (இரண்டுநாள் தொடர் வகுப்பு)
இடம்: எண்9, 4வது தெரு, கல்யாண நகர், மேற்கு தாம்பரம், சென்னை45
தாம்பரம் ரயில் நிலைய வாசலில் - மேம்பாலம் துவக்கத்தில் - இருந்து மேஜிக் ஷேர் ஆட்டோ கட்டணம் 10 ரூபாய் இறங்கும் இடம் : கோன்கிருஷ்ணா மண்டபம்
பஸ்: எண் 55 தாம்பரம் இரயில் நிலைம் வெளியில் (ஜி எஸ் டி சாலையில் ) மேம்பாலம் துவக்கத்தில் இருந்து புறப்படும். இறங்குமிடம்: கோன்கிருஷ்ணா மண்டபம்

Google Map Link https://goo.gl/maps/Yk34qrspDzw

Vedic Astrology Class - ஜோதிட வகுப்புகள் - ஜோதிட பாடம்

Vedic Astrology Class - ஜோதிட வகுப்புகள் - ஜோதிட பாடம்

 

Astrology Class, Chennai, Tambaram, Panchangam Calculation, Almanac

தங்கும் விடுதி தகவல்கள்
தாம்பரம் தங்கும் விடுதிகள், Lodge Tambaram

Vedic Astrology Class - ஜோதிட வகுப்புகள் - ஜோதிட பாடம்

Tambaram Astrologer - Balu Sarvanan Iyar
No 9, 4Th Stree, Kalyan Nagar, Tambaram West, Chennai 45
Cell: 9840369677, Email: prohithar@gmail.com

| www.prohithar.com | www.thanigaipanchangam.com |