Vallakottai Murugan Temple வல்லக்கோட்டை முருகன் கோவில்

அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில்
வல்லக்கோட்டை - ஸ்ரீபெருமந்தூர் வட்டம் - காஞ்சி மாவட்டம்

(இங்கு தரப்பட்டுள்ள விசேஷ தினங்கள் கோவிலின் ஆஸ்தான சிவாச்சாரியார்கள் துணைக்கொண்டு சரிபார்க்கப்படது)
Home
ஜய வருட விசேஷ தினங்கள் மற்றும் உற்சவாதிகள் - Download

jaya varusham suba dinam, vallakottai murugan temple வல்லக்கோட்டை முருகன் கோவில்

கோவில் நடைதிறப்பு நேரம்

சாதாரண நாள்

காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை

ஞாயிறு காலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கிருத்திகை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
பரணி அபிஷேக நேரம் இரவு 10 மணி

 

Balu Saravana Sarma - Sri Thanigai Panchangam
9. 4th Street, Kalyan Nagar, Tambaram West, Chennai 45, INDIA
Cell: 98403 69677 Email: prohithar@gmail.com
www.thanigaipanchangam.com